Monday, June 2, 2014

நரேந்திர மோடியின் மீதான நிலைபாடு பாக்கிஸ்தானில் மாறிவிட்டது - ஹீனா ரப்பானி கர் சொல்கிறார்


நரேந்திர மோடியின் மீதான நிலைபாடு பாக்கிஸ்தானில் மாறிவிட்டது

- ஹீனா ரப்பானி கர் சொல்கிறார்



நரேந்திர மோடியின் மீதான நிலைபாடு பாக்கிஸ்தானில் மாறிவிட்டது என்று பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் கூறியுள்ளார். நரேந்திர மோடி அமைதியை விரும்புவராக தெரிகிறார். அவருடன் இணைந்து பணிபுரிய முடியும் என்று ஹீனா ரப்பானி கர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் வெளியுறவுத்துறைக்கு தலைமையேற்ற முதல் பெண் மற்றும் மிக இளைய நபர் ஹீனா ரப்பானி கர் ஆவார். அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment