Tuesday, June 24, 2014

கண்டியில் கார்ப் பந்தயத்திற்கு அனுமதி! இங்கு இடம்பெறும் இறுதி கார்ப் பந்தயம் இதுதானாம்.


கண்டியில் கார்ப் பந்தயத்திற்கு அனுமதி!
இங்கு இடம்பெறும் இறுதி கார்ப் பந்தயம் இதுதானாம்.

கண்டியில் இறுதியாக இரவு நேர கார்ப்பந்தய போட்டிகளை நடாத்த  மகாநாயக்க தேரர்கள்  அனுமதியளித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர்  டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கண்டியில் இடம்பெறும் இரவு நேர போட்டிகளை நிறுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கடந்த 23 ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இப்போட்டி இறுதியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment