நடிகர் விஜயகாந்த்
நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி
தேமுதிக
தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்றிரவு
தனியார் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நெஞ்சவலி
காரணமாக அவர்
அனுமதிக்கப்படுள்ளதாக கூறப்பட்டது. இது
குறித்து மருத்துவ
வட்டாரங்கள் தெரிவிக்கையில், வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிந்து
இன்று மாலைக்குள்
வீடு திரும்புவார்
என்றும் தெரிவித்திருப்பதாக
இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:
Post a Comment