கர்ப்பமான
தாயை மின்னல் தாக்கியதால்
பிறந்த
குழந்தையின் தலைமுடி
கம்பி
போல் நிமிர்ந்து வளரும் அதிசயம்
மெக்சிகோவை
சேர்ந்தவர் கிம்பரலி கோர்டான் இவரது மனைவி
கெண்ட்ரா வில்லியனுவா,
இவர்கள் கடந்த
2013 ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி
திடீர் என பெய்த புயல் மழை
காரணமாக ஒரு
மரத்திற்கு கீழ் ஒதுங்கினர். வில்லியனுவா அந்த
சந்தர்ப்பத்தில் கர்ப்பமாக இருந்தார்.
அப்போது மின்னல்
வில்லியனுவாவை தாக்கியது. அவரது உடலில் புகுந்த மின்சாரம் அவரது பெருவிரல் வழியாக
வெளியேறி உள்ளது
அவரது பெருவிரலில்
இரத்தக் காயம் ஏற்பட்டது.
உடனடியாக
வில்லியனுவா மருத்துவமனையில் சேர்க்கபட்டார்.அங்கு அவருக்கு
சிகிச்சை அளிக்கபட்டது
அவரது கர்ப்பத்தில்
இருந்த குழந்தை
பாதுகாப்பாக பிறந்தது. அது பெண்குழந்தை அதற்கு
கிம்பர்லி கோர்டன்
என பெயர்
சூட்டி உள்ளனர்.
மின்னல் தாக்கியதால்
வில்லியனுவா வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு கடினமான உணவை உட்கொள்ள
முடியவில்லை.
குழந்தை
பிறந்து ஒருவருடமாகியும்
குழந்தையின் தலைமுடி கம்பிபோல் நேராக நிற்கிறது.
அதற்கு பல்வேறு
மருத்துவ சிகிச்சை
எடுத்தும் முடி
கம்பிபோல்தான் வளர்கிறது. இந்து எங்களுக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்ட குழந்தை என பெற்றோர்கள்
கூறிக்கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment