Monday, July 28, 2014

நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி


நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி


திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்சோர்வு காரணமாக மயக்கமடைந்த நடிகர் கார்த்தி மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment