Thursday, September 25, 2014

பாங்காக்கில் பரீட்சையில் காப்பியடிப்பதைத் தடுப்பதற்கு மாணவியர்களுக்கு பேப்பர் ஹெல்மெட் அணிவிப்பு


பாங்காக்கில் பரீட்சையில் காப்பியடிப்பதைத்  தடுப்பதற்கு
மாணவியர்களுக்கு  பேப்பர் ஹெல்மெட் அணிவிப்பு


பாங்காக் முண்ணனி  யுனிவர்சிட்டி ஒன்றில் பரீட்சை நடைபெற்றது. ஏராளமான மாணவியர்கள் பரீட்சை எழுதினர்.  அதில் புதுமையாக மாணவியர் பரீட்சையில் காப்பியடிப்பதை தடுக்க தலையில் ரிப்பன் போன்று முகத்தின் இருபுறமும் பேப்பரால் மறைத்து பேப்பர் ஹெல்மெட் போன்று மாணவியர்களின் தலையில் அணிவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment