Thursday, September 25, 2014

கல்முனை ஸாஹிறாவின் வைரம் அதிபர் கே.எல்.அபூபக்கர்லெவ்வை


கல்முனை ஸாஹிறாவின் வைரம்

அதிபர் கே.எல்.அபூபக்கர்லெவ்வை

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் சேவையாற்றிய கே.எல்.அபூபக்கர்லெவ்வையின் 85ஆவது பிறந்த தினத்தையொட்டி இவ்வார நவமணி வார இதழில் “அபூஜன்னாஹ்” எழுதிய கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது.
தனது 85ஆவது அகவையில் கால் பதிக்கும் கே.எல்.அபூபக்கர்லெவ்வையின் நடை, உடை, உற்சாகம், தைரியம் தற்கால அதிபர்கள், ஆசிரியர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
கே.எல்.அபூபக்கர்லெவ்வை இன்னும் பல வருடங்கள் பூரண உடல் நலமும் மன நிறைவும் பெற்று வாழ்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment