Monday, September 1, 2014

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்+றிஷாத் பதியுதீன் = அரசியல் நோக்கத்திற்காக ஒரே மேடையில்


அமைச்சர்களான றிஷாத்பதியுதீன்+ரவூப்ஹக்கீம் ஒரே மேடையில்


அமைச்சர்களான றிஷாத் பதியுதீன் + ரவூப் ஹக்கீம் = அரசியல் நோக்கத்திற்காக ஒரே மேடையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திற்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்படி வேண்டுகின்றார். ஆனால் மக்களோ.........
அரசாங்கத்திற்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும் அரசாங்கத்தோடு கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டிருப்பவர்கள் இருக்கும் போது மக்கள் பாடு திண்டாட்டம்தான் என்ற கருத்தை அமைச்சரின் இந்த வேண்டுகோளுக்கு கூறுகின்றார்கள்.

நன்றி: படங்கள் எஸ்.எச்.எம் வாஜித்,pix ashraff.A.Samad







No comments:

Post a Comment