Thursday, November 27, 2014

சாய்ந்தமருதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதம்


சாய்ந்தமருதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதம்

சாய்ந்தமருது இரண்டாம் பிரிவு ஜமாஹிரியா வீதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு 8.15 மணியளவில் திடீரென பிடித்த தீயினால் வீடு ஒன்று முற்றாக சேதமாகியுள்ளது.
இத்தீயை அணைக்க அயலவர்கள் முயற்சித்த போதும் பயனிலிக்காமல் இத் தீ பரவி வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது,

இத்தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments:

Post a Comment