Friday, November 28, 2014

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நவீன் திஸாநாயக்க எதிர்க் கட்சியில் இணைந்து கொண்டார்


மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில்
நவீன் திஸாநாயக்க எதிர்க் கட்சியில் இணைந்து கொண்டார்


பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சு பதவியை அவர் இராஜினாமா செய்வது மற்றும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

No comments:

Post a Comment