Thursday, December 4, 2014

யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதியின் சுவரொட்டிகள்மீது இனந்தெரியாத நபர்கள் ஆத்திரம்

யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டிருந்த
ஜனாதிபதியின் சுவரொட்டிகள்மீது
இனந்தெரியாத நபர்கள் ஆத்திரம்



யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த  மஹிந்த ராஜபக்ஸவின் சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் கிழிக்கப்பட்டுள்ளது.   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 3வது முறை தேர்தலில் போட்டியிடவுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு கிழித்து வீசப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment