Tuesday, January 27, 2015

பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து பஸ் கட்டணங்கள் குறைப்பு! (கட்டண விபரப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து
பஸ் கட்டணங்கள் குறைப்பு!
(கட்டண விபரப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)



பஸ் கட்டணங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து  எட்டு (8) தொடக்கம் பத்து (10) வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.  
இதன்படி ஆகக்குறைந்த தொகைக் கட்டணமாக இருந்த  9 ரூபா 8 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

புதிய பஸ் கட்டண விபரப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment