Tuesday, February 3, 2015

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் சந்திப்பு

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன்
அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் சந்திப்பு






இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீமை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, கல்முனை மாநகரசபை மேயர் எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment