Sunday, March 29, 2015

2019-ம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடத்த முடிவு

2019-ம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்தில் நடத்த முடிவு


2019-ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 15 ஆம் திகதி வரை நடக்க உள்ள அடுத்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடக்கிறது.

இந்த போட்டியில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும். 8 அணிகள் நேரடியாகவும், 2 அணிகள் தகுதி சுற்று மூலமாகவும் தெரிவாகும். போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் அணிகளின் எண்ணிக்கையை 14-ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Riverside Ground

Headingley Carnegie Cricket Ground

Emirates Old Trafford

Trent Bridge Cricket Ground

Edgbaston Cricket Ground

The County Cricket Ground (also known as Nevil Road)


The Oval

County Ground

The Ageas Bowl

No comments:

Post a Comment