Tuesday, March 31, 2015

அமைச்சர் ரவூப் ஹக்கீமை அமைச்சில் சந்தித்த அமெரிக்க செனட் சபை குழுவினர்

அமைச்சர் ரவூப் ஹக்கீமை அமைச்சில் சந்தித்த
அமெரிக்க செனட் சபை குழுவினர்

அமெரிக்க செனட் சபை ஜனநாயகக் கட்சி முக்கியஸ்தர் ரிம் ரீசெர் தலைமையிலான குழுவினர் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை இன்று முற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து இனப்பிரச்சினை விவகாரம், புதிய ஆட்சியில் காணப்படும் முன்னேற்றம், அபிவிருத்தித் திட்டங்கள் என்பன பற்றி கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட படங்கள்.

இந்த சந்திப்பில் அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி செல்வி. தெரேசா டெலேச்சியாவும் பங்குபற்றினார்.


No comments:

Post a Comment