Monday, March 30, 2015

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அசார் அலி நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக
அசார் அலி நியமனம்


உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருடன் மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற்றுள்ளதையடுத்து.  பாகிஸ்தான் அணியின் புதிய  கேப்டனாக அசார் அலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அசார் அலி 14 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். கடைசியாக ஜனவரி 2013-ல் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார்அசார் அலியின்  சராசரி ஒரு நாள் போட்டிகளில் 41.09 என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment