Saturday, April 4, 2015

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திருமணம் (படங்கள்)

இந்திய கிரிக்கெட் வீரர்
சுரேஷ் ரெய்னா திருமணம்
(படங்கள்)


இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திருமணம்
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பிரியங்கா செளத்ரி திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
புது டில்லயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரெய்னா மற்றும் பிரியங்கா குடும்பத்தினர் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

சுரேஷ் ரெய்னா, திருமணம் செய்துகொள்ளும் பிரியங்கா தற்போது நெதர்லாந்தில் பணியாற்றி வருகிறார். இந்த திருமண நிகழ்ச்சியில், அரசியல் பிரபலங்கள், பாலிவுட் திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

தனது மனைவி பிரியங்காவுடன் சுரேஷ் ரெய்னா


தோனி, சாக்‌ஷி தோனியுடன் நடிகர் அனுபம் கேர்

தோனி - ரெய்னா - பிராவோ


திருமணத்துக்கு வந்திருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார், கிரிக்கெட் வீரர்கள் மோஹித் சர்மா, பிளெமிங், பிராவோ


Add captionஉ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்வுடன் சுரேஷ் ரெய்னா

No comments:

Post a Comment