Saturday, April 18, 2015

சாய்ந்தமருது தாருல் இஸ்லாம் அத்தஹ்விய்யா அமைப்பின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சி நெறியும் விளையாட்டு நிகழ்வும்

சாய்ந்தமருது தாருல் இஸ்லாம் அத்தஹ்விய்யா அமைப்பின்
ஏற்பாட்டில் தலைமைத்துவ  பயிற்சி நெறியும் விளையாட்டு நிகழ்வும்

சாய்ந்தமருது தாருல் இஸ்லாம் அத்தஹ்விய்யா அமைப்பின் மாணவர் பிரிவான அந்நஹ்லா ஏற்பாடு செய்யப்பட்ட தலைமைத்துவ  பயிற்சி நெறியும் விளையாட்டு நிகழ்வும்  தாருல்இஸ்லாம் அத்தஹ்விய்யாவின் உப தலைவர் மொளவி .ஆர்.எம்.றிஸ்கான் மற்றும் செயலாளர் மெளலவி .எம்..ஷாமில் உட்பட தாருல் இஸ்லாம் அத்தஹ்விய்யா அமைப்பின் விளையாட்டு  மற்றும் தர்விய்யா பகுதிகளுக்கு பொறுப்பானவர்களின் வழிகாட்டலில் கடந்த 14.04.2015 ஆம் திகதி சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த சாய்ந்தமருது இளைஞர் சம்மேளன தலைவர் எம்.சீ.எம்.ஷம்சுல் முனா (.JP )  விளையாட்டில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், வெற்றி பெற்ற அணிக்கு கிண்ணமும் வழங்கி கொளரவித்தார்.







No comments:

Post a Comment