Sunday, April 5, 2015

மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் காயம் நிந்தவூரில் சம்பவம்.

மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் காயம்
நிந்தவூரில் சம்பவம்.

முஹம்மட் ஜெலீல்

நிந்தவூர் பிரதான விதியில் சினிமா தியேட்டருக்கு 50 மீற்றர் தொலைவில் சற்றுமுன் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்ததோடு மற்றுமொருவர் உள்காயங்களுக்குள்ளானார்.
கயமடைந்த நபர் சாய்ந்தமருதைச் சேர்ந்தவராவார், மற்றொருவர் நிந்தவூரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து நடைபெறும்போது அவ்விதியினூடாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார் உடனே அவ்விடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான இருவரையும் விசாரணை செய்தபோது அவ்விருரும் பொலிஸாரிடம் தாம் சமாதானமாகின்றோமென்று கூறி விடைபெற்றுச் சென்றார்கள் எனவும் அறிவிக்கப்படுகின்றது



No comments:

Post a Comment