Saturday, May 30, 2015

கல்முனை நகரில் மோட்டார் சைக்கிள்களுக்கு பாதுகாப்பான தரிப்பிடம்!


கல்முனை நகரில் மோட்டார் சைக்கிள்களுக்கு
பாதுகாப்பான தரிப்பிடம்!

மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பாக வைப்பதற்கு நவீன வசதிகளுடன் மாபிள் கற்கள் பதித்த தரிப்பிடம் ஒன்று கல்முனை நகரில் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
என்ன ஆச்சிரியப்படுகின்றீர்களா?
ஆமாம் கல்முனை நகர் ( PRIVATE BUS STAND BUILDING )  தனியார் பஸ் நிலையத்திற்கென பல இலட்சம் ரூபா செலவு செய்து நிர்மாணிக்கப்பட்ட அழகான ஒரு கட்டடமே இன்று மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பான தரிப்பிடமாக மாறியுள்ளது.
கல்முனை மாநகர சபை நிர்வாகஸ்த்தர்களே இது உங்களின் கவனத்திற்கு








No comments:

Post a Comment