Saturday, June 6, 2015

இளவரசர் வில்லியம்-இளவரசி கேத் மிடில்டன் தம்பதியின் 2வது குழந்தைக்கு ஜூலை 5ம் திகதி பெயர் சூட்டு விழா

இளவரசர் வில்லியம்-இளவரசி கேத் மிடில்டன் தம்பதியின்
2வது குழந்தைக்கு ஜூலை 5ம் திகதி பெயர் சூட்டு விழா

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-இளவரசி கேத் மிடில்டன் தம்பதியின் 2வது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா (ஞானஸ்நானம்) எதிர்வரும் ஜூலை 5ம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மே 2ம் திகதி வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சார்லோட் எலிசபெத் டயானா என பெயரிடப்பட்டுள்ளது  அதற்கான பெயர் சூட்டு விழா (ஞானஸ்நானம்) எதிர்வரும் ஜூலை 5ம் திகதி நடக்கிறது. அதற்கான விழா நார் போல்கில் ராணி சான்டிரிங் காம் எஸ்டேட்டில் உள்ள செயின்ட் மேரி மேக்டலின் தேவாலயத்தில்இடம்பெறும்




No comments:

Post a Comment