Friday, June 26, 2015

துனீஷியாவில் உணவு விடுதி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு 27 பேர் பலி

துனீஷியாவில் உணவு விடுதி ஒன்றின் மீது
துப்பாக்கிச் சூடு

27 பேர் பலி

துனீஷியாவின் சவுஸீ நகரில் உணவு விடுதி ஒன்றின் மீது  இனம் தெரியாத துப்பாக்கிதாரிகள் திடீரென துபாக்கிச்சூடு நடத்தினர்.


உடன் அங்கிருந்த பாதுகாப்புப்படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தினர்இந்த தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதாக அறிவிக்கப்படுகின்றது.





No comments:

Post a Comment