Monday, June 29, 2015

பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன(படங்கள் இணைப்பு)


பொது மக்களின் குறைகளைக்  கேட்டறியும் 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

திருகோணமலை கடற்படை முகாமில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடிக்கட்டடத்தை அங்குரார்ப்பணம் செய்யூம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று 28 ஆம் திகதி  திருகோணமலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திருகோணமலை பொதுச்சந்தையினைப் பார்வையிட்டதுடன் பொது மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

அங்கு பொருட்களின் விலை விபரங்களை விசாரித்து வர்த்தகர்களுடன் அளவளாவிய ஜனாதிபதி சந்தைக்கு வந்திருந்த பொதுமக்களிடமும் தகவல்களைக் கேட்டறிந்தார். மக்கள் தமது பிரதேசத்தில் இருக்கும் குறை நிறைகளை ஜனாதிபதிக்கு தெரிவித்தனர்.









No comments:

Post a Comment