Friday, June 26, 2015

சம்மாந்துறையைச் சேர்ந்தபலர் அ.இ.ம.காங்கிரஸில் இணைவு (அகமட் எஸ். முகைடீன்)


சம்மாந்துறையைச் சேர்ந்தபலர்

அ.இ.ம.காங்கிரஸில் இணைவு

(அகமட் எஸ். முகைடீன்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின்பேரில் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சமூகப் பயணத்தில் இன்று (26.06.2015) இணைந்து கொண்டனர்.
பாராளுன்ற கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீனின் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே மேற்படி ஆதரவாளர்கள் அக்கட்சியில் இணைந்து கொண்டனர். இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் சஹீலும் பிரசன்னமாயிருந்தார்.



No comments:

Post a Comment