Sunday, June 28, 2015

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமமாகப் போகும் முஸ்லிம் கங்கிரஸ்?


ஐக்கிய தேசியக் கட்சியுடன்
சங்கமமாகப் போகும் முஸ்லிம் கங்கிரஸ்?

நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் கங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமமாக இருக்கப் போகின்றது என்பதை மாகாண சபை உறுப்பினர்  சட்டத்தரணி (Rizvi Jawharsha) றிஸ்வி ஜவஹர்ஷா  அவர்களின் தேர்தல் விளம்பரம் சொல்லாமல் சொல்லுகின்றது.
இதேவேளை முஸ்லிம்கள் நிறைந்து வாழும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முடிவு தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் அமையலாம்!

மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது சங்கமமாகிப் போட்டியிடுவதா? என்பது குறித்து இக்கட்சியின் முடிவு எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதை இன்னும் ஒரு சில தினங்களில் மக்களுக்கு தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment