Monday, August 3, 2015

சிரியாவில் இராணுவ விமானம் விபத்து 25 பேர் பலி எனத் தெரிவிப்பு

சிரியாவில் ராணுவ விமானம் விபத்து
 25 பேர் பலி எனத் தெரிவிப்பு

சிரியாவில்  இராணுவ விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகினர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அறிவிக்கப்படுகின்றது.

சிரியாவில் இன்று காலை நேரிட்ட இந்த விமான விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment