Friday, August 21, 2015

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட நவவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக தேசியப் பட்டியலில் எப்படி நியமனம் கிடைத்தது? மக்கள் சந்தேகம்

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட நவவிக்கு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக
தேசியப் பட்டியலில் எப்படி நியமனம் கிடைத்தது?
மக்கள் சந்தேகம்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் நியமனம் செய்யப்பட்டிருக்கும் எம்.எச்.எம்.நவவி அவர்கள் தேர்தல் காலத்தில் பாவித்த போஸ்டர்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெயரையோ கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்களின் படத்தையோ இணைக்கப்பட்டுள்ள படத்தில் எங்கேயாவது காண முடிகிறதா ? என மக்களில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எம்.எச்.எம்.நவவி அவர்கள் தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக என்றுதான் புத்தளம்த்தில் காண்பித்தார்களாம்.

அப்படியானால் தேசியப் பட்டியல் ஆசனம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.எச்.எம் நவவிக்கு எப்படி கிடைத்தது? இவ்வாறு  மக்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி  கேள்வி எழுப்புகின்றனர்.

No comments:

Post a Comment