Tuesday, August 25, 2015

கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு பிரதம மந்திரி விஜயம்

கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு
பிரதம மந்திரி விஜயம்


கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு இன்று 25 ஆம் திகதி திங்கள்கிழமை பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்தபோது நிதி அமைச்சர் ரவி கருனநாயக்கா. அமைச்சர் அப்துல் ஹலீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், முஜிபுர்ரஹ்மான், கொழும்பு மாநகர மேயர் முஸம்மில் ஹாஜியார் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.


No comments:

Post a Comment