Saturday, September 5, 2015

மக்களுக்கு நல்லாட்சி! இது எப்படி இருக்கிறது?

மக்களுக்கு நல்லாட்சி!

இது எப்படி இருக்கிறது?

எமது ஸ்ரீலங்கா நாட்டில் போக்குவரத்து அமைச்சராக புதிதாக பதவி வழங்கப்பட்டிருக்கும் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரின் செயல்பாடு இப்படியும் இருக்கின்றது.
மக்களுக்கு நல்லாட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் ஏன் இப்படிப்பட்டவர்களுக்கு நாட்டின் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வழங்குகின்றார்களோ புரியவில்லை.
இந்த சிரேஷ்ட அரசியல்வாதி நாட்டிற்கும் மக்களுக்கும் சேவைகள் செய்து அலுத்துப் போய்விட்டார் போலும் சரியான உறக்கம் தேவைப்படுகின்றது.  அவருக்கு ஒய்வு வழங்கி அவரை வீட்டில் நன்றாக நித்திரை கொள்ள வைக்க வேண்டியதுதான் அவருக்கும் நாட்டிற்கும் மக்களுக்கும் செய்யும் உதவியாக இருக்கும் எனக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

 – இது மக்கள் விருப்பம்




No comments:

Post a Comment