Monday, September 28, 2015

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன


ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று 27 ஆம் திகதி இடம்பெற்ற உலகத் தலைவர்கள் மாநாட்டில் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் என்ற தொனிப் பொருளில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment