Friday, September 4, 2015

அமைச்சரவை அந்தஸ்துள்ள புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் (படங்கள்)

அமைச்சரவை அந்தஸ்துள்ள புதிய அமைச்சர்கள்

ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் (படங்கள்)


    இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  12.11 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.


















No comments:

Post a Comment