Sunday, October 4, 2015

ஜப்பான் நாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (படங்கள்)


ஜப்பான் நாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ஜப்பான் நாட்டில்  எமது நாட்டுப்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரது பாரியார்  மைத்ரி ஆகியோர் …….



ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவை, சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து நேற்று 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  கியோட்டோவில் சந்தித்தார்.





No comments:

Post a Comment