Monday, October 26, 2015

சவூதி அரேபியாவில் மசூதியில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி, பலர் காயம்

சவூதி அரேபியாவில் மசூதியில் குண்டு வெடிப்பு

ஒருவர் பலி, பலர் காயம்

சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மசூதி மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜ்ரான் நகரில் நடந்த இந்த தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் கூறுகிறது.

இந்த ஆண்டு வூதி அரேபியாவில் பல மசூதிகளில் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும், சிறுபான்மை இனத்தினரான ஷியா பிரிவினரைக் குறி வைத்தே நடத்தப்பட்டன.


No comments:

Post a Comment