Tuesday, November 24, 2015

கொழும்பு மேற்கு காதி நீதிபதியாக எம். வை.ஏ பாவா நியமனம்

கொழும்பு மேற்கு காதி நீதிபதியாக
எம். வை.ஏ பாவா நியமனம்


தேசமான்ய எம். வை. ஏ. பாவா (ஜே.பி)  கொழும்பு மேற்கு நீதி நிர்வாக பிரிவுக்கு காதி நீதவனாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் இவா் தெரிபுசெய்யப்பட்டிருந்தார்.
கொழும்பு மேற்கு நீதி நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, நுகேகொடை, பெப்லியான, மஹரகம, ஹோமாகம, பண்னிப்பிட்டிய, பொல்கஸ்விட்ட, இங்கிரிய, ராஜகிரிய, பத்தரமுல்ல, அத்துருகிரிய, பிரதேசங்களுக்கு இவர் காதி நீதிபதியாக கடமை செய்வார் என அறிவிக்கப்படுகின்றது.

தெடாபுகளுக்கு இல 10 பீச் றோட், கல்கிசை

No comments:

Post a Comment