Tuesday, November 3, 2015

தாய்லாந்தில் ஜனாதிபதிக்கான இராப்போசன விருந்துபசாரமும் கைப்பணிப் பொருட்கள் உள்ளடங்கிய கண்காட்சியும்

தாய்லாந்தில் ஜனாதிபதிக்கான இராப்போசன விருந்துபசாரமும்

கைப்பணிப் பொருட்கள் உள்ளடங்கிய கண்காட்சியும்


தாய்லாந்துப் பிரதமரினால் Govenment House இல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கான இராப்போசன விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அங்கு இடம்பெற்ற தாய்லாந்தின் பாரம்பரிய உணவுகள் மற்றும் கைப்பணிப் பொருட்கள் உள்ளடங்கிய கண்காட்சியும் இராப்பொழுதை அலங்கரித்தன.








No comments:

Post a Comment