Thursday, November 5, 2015

லக்சல நிறுவனத்தின் தலைவராக எஸ்.எம்.எம்.இஸ்மாயில் நியமனம்

லக்சல நிறுவனத்தின் தலைவராக
எஸ்.எம்.எம்.இஸ்மாயில் நியமனம்

தென்கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் உபவேந்தரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகருமான எஸ்.எம்.எம்.இஸ்மாயில் லக்சல நிறுவனத்தின் தலைவராக வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் இன்று வர்த்தக, கைத்தொழில் அமைச்சில் வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.





No comments:

Post a Comment