Saturday, January 30, 2016

யோஷித ராஜபக்ஸ 14 நாட்கள் விளக்கமறியலில்

யோஷித ராஜபக்ஸ 14  நாட்கள் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிதி குற்றப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஸ கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment