Sunday, January 31, 2016

யோசித ராஜபக்ஸ விளக்கமறியல் மகனுக்காக கண்கலங்கிய மஹிந்த ராஜபக்ஸ!

யோசித ராஜபக்ஸ விளக்கமறியல்

மகனுக்காக கண்கலங்கிய மஹிந்த ராஜபக்ஸ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ஸ விளக்கமறியலில் அடைக்கப்பட்ட போது, அவர் கண் கலங்கி நின்ற காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் காட்சிப்படுத்தியுள்ளன.
யோசித ராஜபக்ஸ நிதி மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதன்போது, மஹிந்த ராஜபக்ஸ கண்கலங்கிய காட்சியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


No comments:

Post a Comment