Sunday, January 31, 2016

மக்கள் வங்கியின் முன்னாள் தலைவர் கருணாஜீவவின் "ஜனஜீவ கருணாஜீவ" நூல் வெளியீட்டு விழா!

மக்கள் வங்கியின் முன்னாள் தலைவர் கருணாஜீவவின்

"ஜனஜீவ கருணாஜீவ" நூல் வெளியீட்டு விழா!


தொழில்முறையாளர் மற்றும் மனிதாபிமானி மக்கள் வங்கியின் முன்னாள் தலைவர் டபிள்யூ கருணாஜீவ அவர்களின் வாழ்க்கை வரலாறு "ஜனஜீவ கருணாஜீவ" நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.



No comments:

Post a Comment