Wednesday, February 24, 2016

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன - நியூசிலாந்து பிரதமர் இருவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன - நியூசிலாந்து பிரதமர் இருவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ அவர்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று 24 ஆம் திகதி      முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

No comments:

Post a Comment