Friday, February 26, 2016

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பார்ப்பதற்காக, ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணம்

அமைச்சர் ராஜித்தசேனாரத்னவை பார்ப்பதற்காக,

ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனசிங்கப்பூருக்கு இன்று காலையில் பயணமானார். சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பார்ப்பதற்காக, ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார் என அறிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment