Tuesday, February 2, 2016

நிதிமோசடி பொலிஸ் பிரிவுக்கு பசில் ராஜபக்ஸ விசாரணைக்காக சமூகம்

நிதிமோசடி பொலிஸ் பிரிவுக்கு
பசில் ராஜபக்ஸ விசாரணைக்காக சமூகம்


கம்பஹாவில் இடம்பெற்றதாக கூறப்படும் காணிக்கொள்வனவு முறைகேடு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். நிதிமோசடிக்கு எதிரான பொலிஸாரால் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணையை எதிர்கொள்ளும் வகையில் பசில் ராஜபக்ஸ சற்றுமுன்னர் நிதிமோசடி பொலிஸ் பிரிவுக்கு சமூகம் தந்துள்ளார்.

ஏற்கனவே சமுர்த்தி முறைகேடு தொடர்பில் பசில் ராஜபக்ஸ பல வாரங்களாக சிறையில் வைக்கப்பட்டு பின்னர் மேல்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானார். இந்த வழக்கு தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment