Tuesday, April 26, 2016

முன்னாள் சபாநயகரின் ஜனாஸாவைப் பார்வையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முன்னாள் சபாநயகரின் ஜனாஸாவைப்
பார்வையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முன்னாள் சபாநயகரும் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியுமான எம்.எச் முஹம்மத் இன்று 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னாரின் ஜனாஸாவைப் பார்வையிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்தார்.

முன்னாள் சபாநாயகரின் உறவினர்களிடம் ஜனாதிபதி தன்னுடைய அனுதாபாங்களையும்  தெரிவித்துக்கொண்டார்.

No comments:

Post a Comment