Tuesday, May 31, 2016

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் நிகழ்வுகள்

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் நிகழ்வுகள்

இன்று 31 ஆம் திகதி  சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் நிகழ்வுகள் பல நடைபெற்றன.
இந்நிகழ்வில் அதிபர் எம்..எம்.அஸ்மி  தலைமையில் புகைத்தல் எதிர்ப்பு தொடர்பான பதாதைகளை மாணவர்கள் ஏந்தியவாறு ஊர்வலமாகச் செல்வதைப் படங்களில் காணலாம்.

படங்கள் - பாடசாலை ஊடகப் பிரிவு






No comments:

Post a Comment