Saturday, June 25, 2016

கட்டுநாயக்க விமானத்தளத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு பாகிஸ்தானிய பிரஜை கைது

கட்டுநாயக்க விமானத்தளத்தில்
60 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு
பாகிஸ்தானிய பிரஜை கைது

கட்டுநாயக்க விமானத்தளத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து கிலோகிராம் நிறைக்கொண்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த பாகிஸ்தானிய பிரஜை எடுத்து வந்த பொதியில் ஹெரோயின் சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானிய பிரஜை தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment