Saturday, July 2, 2016

திரைப்படத்தில் காமடி நடிகன் வடிவேலு கிணற்றைக் காணவில்லை என்று சொல்லும் விஷயம் போல்தான் பஷீர் சேகுதாவூதின் கட்சிக்கு எதிரான பித்தலாட்டம்

திரைப்படத்தில் காமடி நடிகன் வடிவேலு

கிணற்றைக் காணவில்லை என்று சொல்லும் விஷயம் போல்தான்

பஷீர் சேகுதாவூதின் கட்சிக்கு எதிரான பித்தலாட்டம்




தமிழ் சினிமா காமடி நடிகன் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கிணற்றைக் காணவில்லை, கிணற்றைக் காணவில்லை என்று சொல்லும் விஷயம் போல்தான் நண்பர் பஷீர் சேகுதாவூதின் கட்சிக்கு எதிரான பித்தலாட்டம் இருக்கின்றது. இது போன்று இன்னும் பல விடயங்களை எதிர்காலத்தில் நாம் காணலாம்.என  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான்.. பஷீர் சேகுதாவூதின் கட்சி களவாடப்பட்டுள்ளது என்ற கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.
அரச தொலைக்காட்சி ஒன்றின் வெளிச்சம் நிகழ்ச்சியிலேயே கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இப்படியான பதிலை தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment