Thursday, September 1, 2016

பான் கீ மூனை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்தார்


பான் கீ மூனை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்தார்


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.



No comments:

Post a Comment