Sunday, October 2, 2016

காயத்திற்கு பின்னர் நாமலின் நிலைமை என்ன?

காயத்திற்கு பின்னர் நாமலின் நிலைமை என்ன?

நேற்று விளையாடிக் கொண்டிருந்த போது இடம்பெற்ற விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் காயமடைந்திருந்தார்.

அதன் பின்னர் அவர் சிகிச்சை பெற்றக் கொள்வதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நாமல் ராஜபக்விடம் இது தொடர்பில் வினவிய போது,


கால்பந்து விளையாடிய போது இந்த விபத்து இடம்பெற்றது. சிகிச்சை பெற்றதன் பின்னர் தற்போது நலமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.







No comments:

Post a Comment