Saturday, November 26, 2016

கல்முனையில் இன்று இடம்பெற்ற இஸ்லாமிய இலக்கிய பொன்விழா

கல்முனையில் இன்று இடம்பெற்ற
இஸ்லாமிய இலக்கிய பொன்விழா


இஸ்லாமிய இலக்கிய பொன்விழா இன்று 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை கல்முனை எஸ்.எல்.ஆர். ஹோட்டலில் ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வாக பேராசிரியர் .மு. உவைஸ் அரங்கு பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தலைமையிலும் கவிக்குயில் மீரா உம்மா அரங்கு திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ் அவர்களின் தலைமையிலும் ஆரம்பானது.

விழாவில்  ஓய்வுபெற்ற நீதிபதி மைமுனா அவர்கள் பேசுகிறார்










அனார் அவர்கள் பேசுகிறார்










No comments:

Post a Comment