Saturday, December 31, 2016

புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி சுட்டுக் கொலை


புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி சுட்டுக் கொலை

கிழக்காப்பிரிக்கா கண்டத்தில் உள்ள புருண்டி நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி எம்மானுவேல் நியோன்குரு இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புருண்டி நாட்டின் தலைநகரான புஜும்புராவில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுச்சூழல் மந்திரி எம்மானுவேல் நியோன்குரு கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment